வெண்டைக்காயை ஊறவைக்கும் தண்ணீரை குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோமா
வெண்டைக்காயை ஊறவைக்கும் தண்ணீரை குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோமா
தினசரி 5 வெண்டைக்காயை கீறி இரவில் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த ஊறிய வெண்டைக்காய் மற்றும் அந்த நீரை 48 தினங்கள் தினசரி சாப்பிடுவதால் நல்ல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.
முதலாவதாக சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை நோய் சரியாகும் என்று சொல்லப்பட்டாலும் கூட அது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது நான் அறிந்த உண்மை.
இரண்டாவதாக முழங்கால் மூட்டு வலி ஓரளவு குறைகிறது.
மூன்றாவதாக மலச்சிக்கல் தீருகின்றது.
No comments: