தினம் ஒரு திருக்குறள் அறிவோம்...
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்...
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 050
(இடனறிதல்)
குறள் எண்:0500 _________________________________
____________________________
கால்ஆழ் களரின் நரிஅடும் கண்ணஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு.
____________________________________
மு.வ உரை:
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானை, கால் ஆழும் (பதியும்) சேற்று நிலத்தில் அகப்பட்டால், நரிகள் கூட அதை கொன்றுவிடும்.
Translation:
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.
___________________________________
_________________________
No comments: