Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 051
(தெரிந்துதெளிதல்)
குறள் எண்:0505 __________________________________
__________________________________
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்.
___________________________________
மக்களுடைய (குணங்களாலாகிய) பெருமைக்கும்,  (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

Translation:

A man's deeds are the touchstone of his greatness and littleness.
__________________________________
_________________________

No comments:

Powered by Blogger.