Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்


தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்; 032
(இன்னா செய்யாமை)
குறள் எண்:0320 _________________________________
_____________________________
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
-----------------------------------------------------
மு.வ உரை:

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர்,  பிறர்க்கு துன்பம் செய்யார்.

Translation:

Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
---------------------------------------------------------

_________________________

No comments:

Powered by Blogger.