Breaking

விமான கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் எங்கே செல்கின்றன

 

விமான கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் எங்கே செல்கின்றன..

தற்போது எல்லா விமானங்களிலும் வெற்றிட vacuum கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன.

ஒவ்வொரு கழிப்பறைகளிருந்து குழாய்கள் வழியாக கழிவுகள் பின் புறத்தில் இதற்கேன்றே உள்ள கழிவு தொட்டியில் பிலஷ் செய்தவுடன் வெற்றிட சக்தியினால் வந்து சேரும்.

விமானம் இறங்கி பின் நிறுத்தியதும் பின் புறத்தில், இதற்கேன்றே உள்ள வாகனம் அருகில் கொண்டு வரப்பட்டு, வளைந்து நெகிழ்க்கூடிய குழாய் இணைக்கப்பட்டு, கழிவுகள் அதற்கு மாற்றப்படும்.

சில விமானங்களில் வாஷ்பேசின் மற்றும் உணவு நிலைய (Galley) நீர் மட்டும் பறக்கும் போது வெளியேற்றப்படும்.

No comments:

Powered by Blogger.