Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்


தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்; 108 (கயமை)
குறள் எண்:1071 _________________________________
____________________________
மக்களே போல்வர் கயவர் அவரன்ன 
ஒப்பாரி யாங்கண்ட தில்.
__________________________________

குணத்தில் கயவராக இருப்பார்.  ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார், மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை,  ஒரே உருவத்தில் காண முடியும்.

Translation:

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)
___________________________________
_________________________

No comments:

Powered by Blogger.