Breaking

நவம்பர்-21. இன்றைய நாளின் அறிவியல் துளிகள்..


 

E=mc2 இதுதான் உலகத்தின் மிகச் சிறிய சமன்பாடு ஆகும். இருந்தாலும் இந்த சமன்பாடு தான் உலகத்தில் மிகப்பெரிய உண்மைகளை சொல்லிய சமன்பாடு ஆகும். 

இந்த சமன்பாட்டை வகுத்தவர் ஐன்ஸ்டீன் ஆவார்.
 

1905 ஆம் ஆண்டு நவம்பர்– 21 இன்று தான், ஆற்றலுக்கும் நிறைக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

No comments:

Powered by Blogger.