தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 041
(கல்லாமை)
குறள் எண்:0406 _________________________________
____________________________
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
__________________________________
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
Translation:
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.
____________________________________
_________________________


No comments: