Breaking

நவம்பர்:- 17. உலக குறைப்பிரசவ குழந்தை தினம் (World Prematurity Day)...

இன்று சிறப்பு நாள் நவம்பர்:- 17.

உலக குறைப்பிரசவ குழந்தை தினம்
(World Prematurity Day)...


உலக முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10 இல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

No comments:

Powered by Blogger.