தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 050
இடனறிதல்
குறள் எண்:0496 _________________________________
____________________________
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
__________________________________
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர், தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Translation:
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.
__________________________________
_________________________


No comments: