Breaking

தினமும் ஒரு திருக்குறள் அறிவோம்...

தினமும் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்; 007 (புதல்வரைப்பெறுதல்)
குறள் எண்:0061 _________________________________
______________________________
பெறுமவற்றுள் யாமறிவ(து) இல்லை அறிவறிந்த
மக்கட்பே(று) அல்ல பிற.
__________________________________
மு.வ உரை:

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

Translation:

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.
___________________________________
_________________________

No comments:

Powered by Blogger.