Breaking

குளிர்காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உரைந்திருந்தாலும், அதன் கீழ்ப்பகுதி உறையாமல் இருப்பது ஏன்..

                                                                        


குளிர்காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உரைந்திருந்தாலும், அதன் கீழ்ப்பகுதி உறையாமல் இருப்பது ஏன்..

குளிர்காலங்களில் குளிரால் ஏரியின் மேற்பரப்பு உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி நீரைக் காட்டிலும் அடர்த்தி குறைவாக இருப்பதால் நீரின் மேல் மிதக்கிறது. இந்த பனிக்கட்டி ஓர் அறிதில் கடதியாகும். இது பாதுகாப்பு உறை போல் நீரின் மேற்பரப்பில் மூடியிருப்பதால் மேலே உள்ள குளிர்ச்சி கீழே உள்ள நீரை அடைவதில்லை. அது பனிக்கட்டியாக உறைவதும் இல்லை.

No comments:

Powered by Blogger.