Breaking

வாகனங்களின் டயர்களில் அழுத்தப்பட்ட காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் காற்று நிரப்பப்படுகிறது ஏன் என்று தெரியுமா

வாகனங்களின் டயர்களில் அழுத்தப்பட்ட காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் காற்று நிரப்பப்படுகிறது ஏன் என்று தெரியுமா

நைட்ரஜனின் மூலக்கூறுகள் பெரிதானவை .

இவை அழுத்தப்பட்ட காற்றை விட மெதுவாக நகரக்கூடிய வை. எனவே இவை காற்றை போல டயர்களை விட்டு சீக்கிரமாக வெளியேறுவதில்லை. நைட்ரஜன் வாயு ஆனது நீண்ட காலத்திற்கு வாயு அழுத்தத்தை ஒரே நிலையில் வைத்திருக்கிறது. எனவே வாகனங்களின் டயர்களில் காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் நிரப்பப்படுகிறது

No comments:

Powered by Blogger.