தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்; 105
(நல்குரவு)
குறள் எண்:1047 _________________________________
____________________________
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
___________________________________
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால், பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
Translation:
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.
__________________________________
_________________________


No comments: