Home
DECEMBER
டிசம்பர்-05. இயற்கணித வடிவியல், மின்னியக்கவியல் மற்றும் பாய்ம இயக்கவியல் துறைகளில் பங்காற்றிய பிரித்தானியக் கணிதவியலாளர்- ஆல்பிரட் பார்னார்டு பாசெட் (Alfred Barnard Basset) மறைந்த தினம்.
டிசம்பர்-05. இயற்கணித வடிவியல், மின்னியக்கவியல் மற்றும் பாய்ம இயக்கவியல் துறைகளில் பங்காற்றிய பிரித்தானியக் கணிதவியலாளர்- ஆல்பிரட் பார்னார்டு பாசெட் (Alfred Barnard Basset) மறைந்த தினம்.
03:46
Read
இன்று நினைவு நாள்:- டிசம்பர்-05.
இயற்கணித வடிவியல், மின்னியக்கவியல்
மற்றும் பாய்ம இயக்கவியல் துறைகளில் பங்காற்றிய
பிரித்தானியக் கணிதவியலாளர்-
ஆல்பிரட் பார்னார்டு பாசெட் (Alfred Barnard Basset) மறைந்த தினம்.
பிறப்பு:-
சூலை-25, 1854 ஆம் ஆண்டு,
இலண்டனில் பிறந்தார்.
ஆரம்ப கல்வியை பயின்று பிறகு தனது பி.ஏ பட்டம் 1877 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ், டிரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றார்.
1881 ஆம் ஆண்டில் அவரது M.A. முடித்து பட்டம் பெற்றார்.
பங்களிப்புகள்:-
இவர் இயற்கணித வடிவியல், மின்னியக்கவியல்
மற்றும் பாய்ம இயக்கவியல்
ஆகிய துறைகளில் பங்காற்றினார். பாய்ம இயக்கவியலில், பாசெட் விசை அல்லது பெளசினெசுக்-பாசெட் விசை என அறியப்படும்
விசை நிலையற்ற இயக்கத்தில் (ஒரு பிசுபிசுப்பு திரவத்துடன் தொடர்புடையது), உடலில் உணரப்படும் விசையின் வரலாற்றினை விவரிக்கிறது. இவர் மேலும் பெசெல் சார்புகளில் தன் பங்களிப்பை வழங்கினார். பாசெட் சாா்பு என்னும் பதம் பெசெல் சாா்பின் மாற்றம் அடைந்ததாகும்.
பதவிகள்:-
1889 ஆம் ஆண்டில் ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நூல்கள்:-
Alfred B. Basset (1888). A treatise on hydrodynamics: with numerous examples, Vol. 1. Deighton, Bell and Company.
இறப்பு:-
டிசம்பர்-05, 1930 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
டிசம்பர்-05. இயற்கணித வடிவியல், மின்னியக்கவியல் மற்றும் பாய்ம இயக்கவியல் துறைகளில் பங்காற்றிய பிரித்தானியக் கணிதவியலாளர்- ஆல்பிரட் பார்னார்டு பாசெட் (Alfred Barnard Basset) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
03:46
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
03:46
Rating: 5
Tags :
DECEMBER

No comments: