Breaking

டிசம்பர்- 07. இன்றைய தினத்தில் நிகழ்ந்த அறிவியல் சாதனைகள்

                                                                   


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் நுழைய அனுமதி

1932 – செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது.

தி ப்ளூ மார்பில் புகைப்படம்


1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்பல்லோ 17சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.


கலிலியோ விண்கலம் வியாழனை அடைந்த தினம்

1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

No comments:

Powered by Blogger.