Breaking

டிசம்பர்-10. இந்திய அமெரிக்க கணிதமேதை-சர்வதமன் டி. எஸ். சௌலா (Sarvadaman D. S. Chowla மறைந்த தினம்.




இன்று நினைவு நாள்:- டிசம்பர்-10.
இந்திய அமெரிக்க கணிதமேதை:- சௌலா மறைந்த தினம்.

சர்வதமன் டி. எஸ். சௌலா (Sarvadaman D. S. Chowla, கணிதத்தில் எண் கோட்பாட்டில் இருபதாவது நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்து உலகப்புகழ் பெற்ற ஒரு இந்திய-அமெரிக்க கணிதவியலாளர்.

சிறுவயதிலேயே சர்வதமன் கணிதத்தில் சிறந்து விளங்கினார். 

கல்லூரியில் இளநிலை வகுப்பில் படிக்கும்போதெ இந்தியக் கணிதக்கழக ஆய்வுப் பத்திரிகையின் (Journal of the Indian Mathematical Society) 'கணக்குகள்' பிரிவுக்கு பல கணக்குகள் வழங்கி வந்தார். 


1928இல் லாஹூர் அரசுக்கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தந்தை அவரை மேல்படிப்பிற்கு 1929 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டு அதே ஆண்டு பாரிசில் காலமானார். 

தந்தை இறந்தது சர்வதமனுக்கு ஒரு பேரிடியாக இருப்பினும் அதை சமாளித்துக்கொண்டு தன் ஆராய்ச்சி வேலையில் மூழ்கினார். 

பேராசிரியர் ஜே. ஈ. லிட்டில்வுட்டின் இயக்கத்தின் கீழ் Analytic Theory of Numbers என்ற பிரிவில் Thesis ஒன்றை தன் கைப்பட எழுதி 1931 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

சர்வதமன் சௌலாவின் ஆய்வுகள் (ஏறத்தாழ 350 ஆய்வுக் கட்டுரைகள்) 1417 பக்கங்கள் கொண்ட புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

நூல்: The Riemann Hypothesis and Hilberts Tenth Problem. Routledge, New York 1965.


Sarvadaman D. S. Chowla (22 October 1907 – 10 December 1995) was a British-born Indian American mathematician, specializing in number theory.

He was born in London, since his father, Gopal Chowla, a professor of mathematics in Lahore, was then studying in Cambridge. His family returned to India, where he received his masters degree in 1928 from the Government College in Lahore. In 1931 he received his doctorate from the University of Cambridge, where he studied under J. E. Littlewood.

No comments:

Powered by Blogger.