Breaking

டிசம்பர்-10. இன்றைய நாளின் அறிவியல் சார்ந்த தகவல்கள்..





டிசம்பர்-10. இன்றைய நாளின் அறிவியல் சார்ந்த தகவல்கள்..

🔴☑ 1684 ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் அரச கழகத்தில் எட்மண்டு ஏலியினால் படிக்கப்பட்டது.



🔴☑ 1768 ஆம் ஆண்டு முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.

🔴☑ 1868 ஆம் ஆண்டு உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.

No comments:

Powered by Blogger.