Breaking

TNPSC GROUP-I தேர்வு முடிவுகளை பார்க்கும் முறைகளை தெரிந்து கொள்வோம்




  1. விண்ணப்பதாரர் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
  2. அதில், Latest Result என்னும் பகுதியை கிளிக் செய்யவும்.
  3. அத்தளத்தில் POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-I (GROUP-I SERVICES) என்பதற்கு அருகில் தேர்விற்கான முடிவு லிங்கை காணப்படும். அதனை கிளிக் செய்யவும்.
  4. அங்கே இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் தரவில் குரூப் 1 முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய தேர்வு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
நேரடியாக குரூப் 1 தேர்வு முடிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Powered by Blogger.