Breaking

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 130 'யங் புரபெஸனல்' பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.



இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 130 'யங் புரபெஸனல்' பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professionals
காலியிடங்கள்: 130
தகுதி: முதுகலை பட்டம் அல்லது இளங்கலை பட்டத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://kheloindia.gov.in/uploads/advertisment-yp-sai-1575563343.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019

No comments:

Powered by Blogger.