🔘🔘 சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள்:- 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ- 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில்இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் ஆவார்கள்.
No comments: