Breaking

TNPSC-DEPARTMENT EXAM தேதி மாற்றம்..

                       

டிசம்பரில் நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டிருந்த 2019ம் ஆண்டிற்கான
துறைத் தேர்வுகள்

ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி
தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
22.12.2019 முதல் 30.12.2019 வரை
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த
டிசம்பர் 2019ம் ஆண்டிற்கான துறைத்
தேர்வுகள் உள்ளாட்சித் தேர்தலின்
காரணமாக 5.1.2020 முதல் 12.1.2020 வரை புதுடெல்லி உட்பட 33 தேர்வு மையங்களில்
நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை
குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை
27.12.2019 முதல் 12.1.2020 வரை
விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை
குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை
27.12.2019 முதல் 12.1.2020 வரை
தேர்வாணைய இணையதளம்
www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.