Breaking

டிசம்பர்:-16. இன்றைய அறிவியல் சார்ந்த சாதனைகள்:-





டிசம்பர்:-16. இன்றைய அறிவியல் சார்ந்த சாதனைகள்:-


#₹ 1497  ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா அவர்கள், பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத இடமான தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்த தினமாகும்.


@# 1925 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவையானது கொழும்பில் ஆரம்பமான தினம் தான் இன்றாகும்.



@# 1947 ஆம் ஆண்டு,வில்லியம் ஷாக்லி, ஜான் பார்டீன், வால்ட்டர் பிராட்டைன் ஆகியோர் இணைந்து உலகின் முதலாவது செயல் முறை திரிதடையத்தை (Transistor) உருவாக்கிய தினமாகும்.

No comments:

Powered by Blogger.