Breaking

டிசம்பர்-28.விளிம்பு விளைவு- தத்துவம் பற்றி கூறிய, பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி மறைந்த தினம்.

நினைவு நாள்:டிசம்பர்-28.
__________________
விளிம்பு விளைவு- தத்துவம் பற்றி கூறிய,
பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி மறைந்த தினம்.
👉🏻 இவர் சிறந்த அறிவியல் அறிஞர், கணிவியலாளர், இயற்பியலாளர் ஆவார்.
👉🏻 இத்தாலியின் போலோக்னாவில் பிறந்தவர்.
👉🏻 1640 - 1650 களில் ஜியோவானி ரிக்கியொலி என்பவருடன் இணைந்து கீழே விழும் பொருளின் தூரமானது, அதற்காகும் நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் அமையும் எனக் கண்டறிந்தார். 
👉🏻 மெல்லிய துளை ஒன்றின் வழியே ஒளி செல்லும்போது அது சுற்றிலும் விரவிப் பரவுகிறது என்றும் அதன் பெயர் விளிம்பு விளைவு என்றும் கண்டறிந்தார். 
👉🏻 இதை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இவரே ஆவார்.
________________________
_____________________

No comments:

Powered by Blogger.