தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்; 005 (இல்வாழ்க்கை)
குறள் எண்:0046 ___________________________________
__________________________________
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
___________________________________
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால், இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.
Translation:
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
__________________________________
_________________________


No comments: