சூரியன் பூமி இயக்கம் வட்டப்பாதையில் இயங்காமல் ஏன் நீள்வட்டப்பாதையில் இயங்குகின்றன
சரி, அது ஏன் கச்சிதமான வட்டப்பாதையாக அல்லாமல் சற்றே நீள்வட்டப்பாதை..
எளிய இயக்கவியலின்படி, சொல்வதென்றால், நகர்ந்து கொண்டிருக்கும் இரண்டு புள்ளிகளை மையமாக வைத்து ஒரு மூடிய வடிவியல் அமைப்பு உருவாக்கினால் அது நீள்வட்டமாகத்தான் அமையும்.
சூரியனும் பூமியும் வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் இரு புள்ளிகள்.
ஒன்றையொன்று ஈர்த்துக்கொண்டு நகர்வதால் அவற்றின் பாதை நீள்வட்டத்தில்தான் அமையும்.


No comments: