இந்த பூமியில் வாழும் மனிதர்களின் எல்லோருடைய மரபணுக்களும் ஒன்று போல இருக்கிறதா
இரண்டு மனிதர்களுக்கு இடையிலான மரபணுக்கள் 99.9% ஒத்திருந்தாலும், 0.1 சதவீதம் மட்டுமே மாறுபடுகிறது. இந்த மிக மிக சிறிய மாறுதல் இரு மனிதர்களுக்கு இடையே மூன்று மில்லியன் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என மரபியல் துல்லியமாக கணித்துஉள்ளது. இதைதான் எழுத்துப் பிழை என்று கூறுகிறோம். இது பொதுவாக தீங்கு விளைவிக்காது நோய்கள் வரக்கூடும் என்பதை இவை காட்டக்கூடும்.
No comments: