Breaking

ராபர்ட் பிரவுன் பங்களிப்பு என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்





நமது செல்லின் உட்கருவை கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த தாவரவியல் நிபுணர், ராபர்ட் பிரவுன் ஆவார். வருடம் 1831. நியுக்கிலியஸ் என்னும் சொல் இலத்தீன் மொழியில் நியுகுளா ( அதாவது கடலை) என்னும் சொல்லிலிருந்து வந்தது. ஆனால் அனைத்து உயிருள்ளவை யுமே செல்களால் ஆனவை என்பதை கண்டுபிடித்து அறிவித்தவர் தியோடர் ஸ்வான் ஜென்மம் ஜெர்மனி அறிவியல் அறிஞர் ஆவார்.


No comments:

Powered by Blogger.