Breaking

சைட்டோபிளாசத்தை இயந்திரத்தை ஓட்டும் எண்ணை என்று சொல்வதற்கான காரணம் அறிந்து கொள்வோம்





செல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் கட்டமைக்கப்படுகின்றன. அவற்றின் வேலை மாறுபட்டாலும் மாறுவதே இல்லை வெளிச்சுவர் உட்கரு அதில்தான் வேலை பற்றிய விளக்க உரை அதாவது மரபணு உள்ளது சைட்டோபிளாசம் இரண்டின் நடுவில் உட்கரு இந்த சைட்டோபிளாசம் ஒரு ஜவ்வு அல்ல. அது ஒரு என்னை மாதிரியான கொழகொழப்பான பொருள். இதைதான் விஞ்ஞானிகள் இயந்திரத்தை ஓட்டும் என்ன என்று அழைக்கிறார்கள்

No comments:

Powered by Blogger.