Breaking

வில்லியம் ஹார்வி மனித ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் ஒருசில செயல்பாடுகளையும் விளக்கி கூறியது என்ன என்பது பற்றி அறிவோம்

xt-align: left;" trbidi="on">



மனிதனின் ரத்த ஓட்டத்தை கண்டு பிடித்தவர் தான் இந்த வில்லியம் ஹார்வி ஆவார். வருடம் 1628 ஆகும். மேலும் உடல் முழுவதும் ரத்தம் எப்போதும் இடைவிடாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்றும் கூறினார் மேலும் இவற்றை மெஷின் போல இயக்குவது இதயம் தான் என்றும் கூறினார். மேலும் நம்முடைய ரத்தத்தை சுத்தப் படுத்தும் வேலையைச் செய்பவை நம்முடைய சிறுநீரகங்கள் தான் என்பதையும் விளக்கி கூறினார்.

No comments:

Powered by Blogger.