Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்

தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்..
_________________________

பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 040 (கல்வி)
குறள் எண்:0392 _________________________________
_________________________________

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்என்ப வாழும் உயிர்க்கு
___________________________________

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

Translation:

Letters and numbers are the two eyes of man
____________________________________.
அ.ஷாஜஹான்
பட்டதாரி ஆசிரியர்
_________________________

No comments:

Powered by Blogger.