Breaking

மொட்டை போட்டால், தலைமுடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் என்பார்கள். தலைமுடியின் வேறு என்னென்ன பிரச்னைகளுக்கு மொட்டை அடிப்பது தீர்வாகும்?

மொட்டை போட்டால், தலைமுடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் என்பார்கள். தலைமுடியின் வேறு என்னென்ன பிரச்னைகளுக்கு மொட்டை அடிப்பது தீர்வாகும்? 

இளநரை வந்தவர்களுக்கும் மொட்டை போட்டால், புதிதாக வளர்கிற முடி கருப்பாக இருக்குமா...

பரம்பரைத்தன்மை, ஆரோக்கியக் குறைபாடு, தொடர்ந்து ஏதாவது மெடிசன்ஸ் எடுப்பது என இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

''தலைமுடி வீக்காக மெலிந்து இருப்பது, முடியின் நுனிகளெல்லாம் பிளவுப்பட்டு இருப்பது, முடி முறிந்து விழுவது, ஸ்காப்பில் பூச்சிவெட்டு விழுந்து முடி கொத்துக்கொத்தாக உதிர்வது போன்ற பிரச்னைகளுக்கு மொட்டை போட்டுக்கொண்டு, பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

No comments:

Powered by Blogger.