Breaking

குளோரின் தண்ணீரில் தொடர்ந்து தலைக்குக் குளித்து வருபவர்களுக்கும் தலைமுடி உலர்ந்து, உடைந்துபோயிருக்கும். இப்படி டேமேஜ் ஆன தலைமுடிக்கு என்ன சிகிச்சை தடுப்பு முறைகள் பற்றி அறிவோம்

குளோரின் தண்ணீரில் தொடர்ந்து தலைக்குக் குளித்து வருபவர்களுக்கும் தலைமுடி உலர்ந்து, உடைந்துபோயிருக்கும். இப்படி டேமேஜ் ஆன தலைமுடிக்கு என்ன சிகிச்சை கொடுத்தாலும், முடியின் ஆரோக்கியத்தையும் அழகையும் மீட்டெடுக்கவே முடியாது. இவர்களும் மொட்டையடித்துக்கொண்டால், அடுத்து வளர்கிற முடி ஆரோக்கியமாக வளரும்.

ஸ்ட்ரெய்ட்டனிங், கர்லிங் செய்ததால் தலைமுடி பாழானவர்கள்கூட இந்த முறையில், அவர்களுடைய பழைய ஆரோக்கியமான கூந்தலை மீட்டெடுக்கலாம்.


கவனித்துப் பார்த்தீர்களென்றால், தலைமுடியானது அதன் வேரில் இருந்துதான் நரைக்க ஆரம்பிக்கும்.

 ஸ்கால்ப்புக்கு மேலிருக்கிற முடி அவ்வளவு எளிதில் நரைக்காது. மொட்டைப்போடும்போது, ஸ்கால்ப்புக்கு மேலிருக்கிற தலைமுடிதான் நீக்கப்படுகிறது.

 வேர் அப்படியேதான் இருக்கும். அந்த வேரிலேயே முடி நரைத்துவிட்டால், எத்தனை முறை மொட்டை போட்டாலும் வெள்ளை முடி மட்டுமே முளைக்கும். 20 வயதில் இளநரை வர ஆரம்பித்தவர்களுக்குக்கூட, மொட்டை போட்டாலும் அடுத்து வளர்கிற முடி வெள்ளையாகத்தான் இருக்கும்.

No comments:

Powered by Blogger.