Breaking

தற்போது பார்ப்பதைப்போல முழு சூரிய கிரகணத்தை மீண்டும் எப்பொழுது பார்க்க முடியும் முழு சூரிய கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்

சாதாரணமாக ஒரு இடத்தில் ஏற்படும் சூரிய கிரகணமும் அதனுடைய பாதையும் மீண்டும் அதே இடத்தில் நடக்க 360 ஆண்டுகள் ஆகும் என்ற அறிவியல் ரீதியான கணக்குகள் சொல்கின்றன அனேகமாக இப்பொழுது நடக்கும் சூரிய கிரகணம் போல் அதே இடத்தில் இருபத்தி நான்காம் நூற்றாண்டில் காணமுடியும்


சந்திர கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்

தற்பொழுது இருக்கும் பூமி நிலவு சூரிய இயக்கங்களின் வடிவியல் கணக்குப்படி முழு சூரிய கிரகணம் அதிகபட்சமாக அரை நிமிடம் நீடிக்கலாம் ஆனால் முழு சந்திர கிரகணம் என்பது சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கலாம்

No comments:

Powered by Blogger.