Breaking

நிலவு சூரியனை விட அளவில் சிறியது அது எப்படி சூரியனை முழுவதுமாக மறைக்க முடியும்.... மற்ற உயிரினங்களின் நடத்தை கிரகணத்தின் போது எவ்வாறு இருக்கும்

நிலவு சூரியனை விட 400 மடங்கு அளவில் சிறியது அதேசமயம் நிலவு 400 மடங்கு பூமிக்கு அருகாமையில் இருக்கிறது இதனால் நிலவின் தோற்றம் பூமியில் இருந்து பார்ப்பதற்கு சூரியனுக்கு ஒத்த அளவாக இருக்கிறது இவ்வாறு தற்செயலாகவே நிலவு அமைந்திருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது இதன் காரணமாகவே நிலவு சூரியனை முழுமையாக மறைக்கிறது

கிரகணத்தின் போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு அந்தி நேரத்தைப் போல் சூழல் உருவாகும் இதனால் விலங்குகள் பறவைகள் குழப்பம் அடையும் சூரியன் மறையப் போகும் போது சாதாரண நாட்களில் எவ்வாறு விலங்குகள் பறவைகள் தனது இருப்பிடம் நோக்கி ஓடுவோம் அதேபோல் அதனுடைய நடத்தைகள் மாறுபடுவதை நம்மால் காணமுடியும்

No comments:

Powered by Blogger.