மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும் குரோமோசோம் உள்ளதுபோல விலங்குகளின் செல்லில் உண்டா..
மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும் குரோமோசோம்கள் உள்ளது போல விலங்குகளில் செல்லிலும் குரோமோசோம்கள் உண்டு. விலங்குகளுக்கும் மனிதனுக்குமான வேற்றுமை மரபணுக்களில் எண்ணிக்கையில் மட்டுமே இல்லை. மரபணு சார் செயல் வினைகளில் உள்ளது. மனிதனுக்கும் மனித குரங்குக்கும் 98.7 சதவீதம் ஒரே மாதிரி மரபணுக்களை உள்ளன. ஆனால் மனிதனிடம் எத்தனை பெரிய மாற்றம் மனித மூளை மனித குரங்கு மூளையை விட 5.5 வேகமாக வளர்வதை மரபியல் கண்டு பிடிக்க காரணமாக அமைந்தது.
No comments: