Breaking

மரபு குணங்களை கடத்துபவை எவை...






நமது உடலில் 100 மில்லியன் செல்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் அணுக்கருவில் குரோமோசோம்கள் உள்ளன. இந்த குரோமோசோம்களில் தான் நமது மரபணு குறியீடுகள் உள்ளன. ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிகளுக்கு நற்பண்புகள் இயல்புகளோடு நோய்களையும் எடுத்துச் செல்பவை இவைதான்.

No comments:

Powered by Blogger.