Breaking

கிரகணத்தின் பொழுது கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் ஆபத்து வரும் என்பது உண்மையா

கர்ப்பிணிப் பெண்ணுக்கு அல்லது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் கிரகணத்தால் எந்தவித ஆபத்தும் நிகழாது மற்ற எல்லா நாட்களைப் போல அவர்கள் சாதாரணமாக வெளியில் வரலாம் அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த பல கர்ப்பிணி பெண்கள் முழு சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்து இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் இருக்கிறார்கள் என்பது உண்மை

No comments:

Powered by Blogger.