Breaking

கிரகணத்தின் போது நாம் சாப்பிடலாமா

கிரகணத்தின் போது எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது என்பது பழக்கத்தில் இருந்து வரும் ஒன்று அப்படி சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இன்றும் இருந்து வருகிறது இதற்கான எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை ஒருவர் மற்ற எல்லா நாட்களிலும் போல் கிரகணத்தின் போதும் சாப்பிடலாம் சமீப காலத்தில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் பொழுது அரிய அறிவியல் இயக்கங்கள் கிரகண சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ந்தும் இருக்கிறார்கள்

No comments:

Powered by Blogger.