மஞ்சள் நிறத்தில் இருக்கும் பற்களை வெண்மையாக இயற்கை முறையில் எளிமையாக மாற்றுவது எப்படி
முதலில் பச்சரிசியை சிறிது எடுத்துக்கொண்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து பேஸ்ட் போல் மாற்றவேண்டும். பேஸ்ட் தயாரானதும் அதை எடுத்து வழக்கம்போல் பல்துலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மஞ்சள் நிற பற்கள் விரைவில் மறைந்து பல் பளபளக்க ஆரம்பித்துவிடும்.


No comments: