Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..


_________________________

பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்; 002 (வான் சிறப்பு )
குறள் எண்:0020 _________________________________

__________________________________
நீர்இன்று அமையா(து) உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையா(து)  ஒழுக்கு
___________________________________

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Translation:

If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
__________________________________

_________________________

No comments:

Powered by Blogger.