நம்முடைய வீட்டில் கெட்ட சக்தி இருப்பதாக நினைத்தாள் அவற்றை எப்படி சரி செய்து கொள்ளலாம்
உங்கள் வீட்டில் ஏதும் பிரச்சனையா கவலை வேண்டாம். உங்கள் புது வீட்டில் உங்களுக்கு ஏதாவது கெட்ட சகுனம் நடப்பதுபோல் தோன்றினால் கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் எந்த அறையில் கெட்ட சக்தி இருப்பதாக நினைக்கிறீர்களோ அந்த அறையில் நீங்கள் ஒரு சிறிய கிண்ணமோ அல்லது தட்டோ எடுத்துக்கொண்டு அதில் கல் உப்பு கொட்டி அதை பரப்பி கொள்ளுங்கள்.
பின் அதன் நடுவில் ஒரு எலுமிச்சை பழம் ஒன்றை வைத்து விடுங்கள். இதை எத்தனை நாள் வைக்க வேண்டும் என்று கேட்டால் அதை தொடர்ந்து வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று வைக்கலாம். சிறிது நாட்களில் அந்த அறையில் கெட்ட சகுனம் இருந்தால் அந்த பழத்தில் ஏதாவது மாற்றம் தெரியும்... மேலும் இதை தொடர்ந்து செய்தால் பிரச்சனையை தீர்ப்பதற்காக வலி கிடைக்கலாம்.

No comments: