Breaking

இருபாலின உயிரி (Hermaphrodite) சிறப்பு பண்புகளை பற்றி அறிவோம்..

பெரும்பாலான உயிரிகளுக்கு பாலினம் ஒரு முறை நிர்ணயிக்கப்பட்டா கடைசி வரைக்கும் மாறாது. 

ஆனா சில‌ உயிரிகளுக்கு ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்புகள்‌ ரெண்டும் இருக்கும். அதை இருபாலின உயிரி (Hermaphrodite) அப்டின்னு சொல்வாங்க. 

அதுல‌ ஒரு குறிப்பிட்ட வகை தன்னோட வாழ்நாள்ல ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு பாலினமாவும்,சூழல் காரணமா பாலினத்தை மாற்றி வேறு பாலினமாவும் வாழக் கூடியவை. Finding Nemo படத்துல‌‌ வர்ற Clownfish ஒரு உதாரணம். 

ஒரு பகுதியில வசிக்கற மிகப்பெரிய மீன் பெண்ணாவும், அதுக்கு அடுத்த பெரிய மீன் ஆணாவும்‌ இருக்கும். இந்தப் பெண் மீன் ஏதாவது காரணத்தால இறந்து போச்சுன்னா, இந்த ஆண் மீன் எடை கூடி பெண்ணா மாறும்.

No comments:

Powered by Blogger.