ஜனவரி:-04. இன்றைய நாளின் அறிவியல் துளிகள்...
ஜனவரி:-04. இன்றைய நாளின் அறிவியல் துளிகள்...
🥏🥏 1847 ஆம் ஆண்டு சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் கைத்துப்பாக்கியை
அமெரிக்க அரசுக்கு விற்பனை செய்யப்பட்ட தினமாகும்..
🥏🥏1854 ஆம் ஆண்டு கேப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
🥏🥏சோவியத் யூனியனால் 1957 இல் ஏவப்பட்ட
முதலாவது செயற்கைக் கோள் இசுப்புட்னிக் 1
செயற்கைக்கோள்,
1958 ஆம் ஆண்டு, தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
🥏🥏1959 ஆம் ஆண்டு இதே நாளில் சந்திரனுக்கு அருகே சென்ற முதல் விண்கலம் ரஷ்யாவின் லூனா 1 ஆகும்.
🥏🥏2004 ஆம் ஆண்டு இதே நாளில்,ஸ்பிரிட், நாசாவின் ரோவர், செவ்வாய் கிரகத்தில் 04:35 UTC இல் வெற்றிகரமாக இறங்கியது.


No comments: