உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியீட்டின் காரணமாக நாளை திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்தும் வருகிற திங்கட்கிழமை ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments: