Home
Unlabelled
ஜனவரி-11. எல்எஸ்டி பற்றிய விரிவான ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர் ஆல்பர்ட் ஹாஃப்மன் பிறந்த தினம்.
ஜனவரி-11. எல்எஸ்டி பற்றிய விரிவான ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர் ஆல்பர்ட் ஹாஃப்மன் பிறந்த தினம்.
05:48
Read
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾
இன்று பிறந்த நாள்:ஜனவரி-11.
எல்எஸ்டி பற்றிய விரிவான ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர் ஆல்பர்ட் ஹாஃப்மன் பிறந்த தினம்.
⚾ சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஓர் அறிவியலாளர் ஆவார் இவர் லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு (எல்எஸ்டி) எனப்படும் போதை மருந்தை வேதிவினைகளால் செயற்கையாகச் சேர்த்த, உட்கொண்ட, அதன் இல்பொருள்தோற்றம் விளைவிக்கும் பண்பை உணர்ந்த முதல் நபராக அறியப்படுகிறார்.
⚾ மேலும் மாயத்தோற்றக் காளான்களில் முதன்மையான சேர்மங்களாக சிலோசைபின், சிலோசின் ஆகியவற்றை அடையாளப்படுத்திய, தனிப்படுத்திய, செயற்கையாக சேர்த்த முதல் நபராகவும் உள்ளார்.
⚾ நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றில் எல்எஸ்டி: மை பிராப்ளம் சைல்டு என்ற நூல் முதன்மையானதாகும்.
⚾ 2007இல் த டெலிகிராப் இதழ் வெளியிட்ட 100 வாழும் அறிவாளிகளின் பட்டியலில் இவரும் டிம் பேர்னேர்ஸ்-லீயும் இணைந்து முதலிடம் பெற்றனர்.
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾
ஜனவரி-11. எல்எஸ்டி பற்றிய விரிவான ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர் ஆல்பர்ட் ஹாஃப்மன் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
05:48
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
05:48
Rating: 5

No comments: