1787 ஆம் ஆண்டு யுரேனஸின் இரண்டு நிலவுகளான டைட்டானியா மற்றும் ஓபரான் ஆகியவற்றை வில்லியம் ஹெர்ஷல் கண்டுபிடித்த தினமாகும்.
1922 ஆம் ஆண்டு மனித நீரிழிவுக்கு
மருந்தானது இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட தினமாகும்.
2007 ஆம் ஆண்டு செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்திய தினமாகும்.
No comments: