ஜனவரி-15. தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் காசாபா தாதாசாகேப் சாதவ் பிறந்த தினம்.
தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் காசாபா தாதாசாகேப் சாதவ் பிறந்த தினம்.
இவர் 1952 ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், இவரின் இறுதிக் காலம் வறுமையிலே முடிந்தது.
இவரது வாழ்க்கையை ’பாக்கெட் டைனமோ' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Khashaba Dadasaheb Jadhav was an Indian athlete. He is best known as a wrestler who won a bronze medal at the 1952 Summer Olympics in Helsinki. He was one of the first athletes from India to win a medal in the Olympics.
After Norman Pritchard who won two silver medals in athletics in 1900, Khashaba was the first individual athlete from India to win a medal at the Olympics. In the years before Khashaba, India would only win gold medals in field hockey, a team sport. He is the only Indian Olympic medalist who never received a Padma Award. Khashaba was extremely nimble on his feet, which made him different from other wrestlers of his time. English coach Rees Gardner saw this trait in him and trained him prior to the 1948 Olympic games.


No comments: