தினமும் பல் துலக்கினால் இதய நோய் வர வாய்ப்பு குறைவாக உள்ளது என ஆய்வில் தகவல்..
தினமும் பல் துலக்கினால் இதய நோய் வர வாய்ப்பு குறைவாக உள்ளது என ஆய்வில் தகவல்..
தினமும் பல் துலக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் தினமும் மூன்று முறை அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பல் துலக்குபவர்களுக்கு இருதய பிரச்னை வாய்ப்பு குறைவாக உள்ளது. சரியாக பல் துலக்காமல் இருந்தால் ரத்தத்தில் பாக்டீரியா அதிகரிக்கும். இதனால் உடலில் அழற்சி உருவாகி, அது இருதய துடிப்பில் மாற்றத்தை உருவாக்கும் என தென்கொரியா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.16 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் மூன்று முறை பல் துலக்குபவர்களுக்கு இருதய பிரச்னை வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

No comments: