தொலைபேசிக்கு அடிமையாகும் இளைஞர்கள் ஆய்வில் தகவல்..
தொலைபேசிக்கு அடிமையாகும் இளைஞர்கள் ஆய்வில் தகவல்..
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நான்கில் ஒரு குழந்தை 'ஸ்மார்ட்போனுக்கு' அடிமையாகி உள்ளனர். ஒரு நாளைக்கு பல மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் 'டீன் ஏஜ்' பருவத்தினர், எப்போதாவது 'ஸ்மார்ட்போன்' இல்லாவிட்டால் ஒருவித ஏக்கம் மற்றும் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லுாரி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: